Tnpsc Group ~ Study ✒️ – Telegram
Tnpsc Group ~ Study ✒️
45 subscribers
218 photos
308 videos
37 files
2.2K links
"நன்றி மறப்பது நன்றன்று"
Download Telegram
Employment TAMIL விற்பனை நிலையம் மறுகட்டமைப்பு செய்யப்பட்டு வருகிறது. ஆதலால், சில காலம் எந்தவொரு வெளியீடும் இல்லாமல் இருந்தது.

கவலை வேண்டாம், ஆச்சரியம் காத்திருக்கிறது.
Audio
விழிப்புணர்வு பாடல் 16.o
(Subject: Domination due to Dependency)

👉 கல்வி பாடல்களுக்கு
முக்கிய அறிவிப்பு

நமது Employment TAMIL இன் ஆவண குறும்படத்தின் காட்சி அமைப்புகள். தரம் உயர்த்தப்பட உள்ளது.

இது ஒரு மாபெரும் மேம்பாடு. இனி வரலாறு கல்வி உங்கள் நினைவில் இருந்து என்றும் அழியாது.
Employment TAMIL எதுவும் சமீபகாலமாக வெளிவரவில்லை என்று கவலை கொள்ள வேண்டாம்,

உட்கட்டமைப்பு வேலைகள் நடைபெற்றுக்கொண்டு வருகிறது.

உங்களுக்கு தளத்தை எளிமையாக அணுக கூடிய வாய்ப்பு கிடைக்கும்.
Media is too big
VIEW IN TELEGRAM
👉 துணைப்படை திட்டம்

(For Sale at rs.10) (UPI available)
(Ref:சமச்சீர் புத்தகம்)
அதிநவீன கல்வி பற்றிய உங்கள் எண்ணம்? 🙋‍♀
Anonymous Poll
0%
பிடித்து இருக்கிறது 👌
0%
பிடிக்கவில்லை 😐
👉 துணைப்படை திட்டம் ஆவண குறும்படம்

(For Sale at rs.10) (UPI available)
(Ref:சமச்சீர் புத்தகம்)
விட்டு கொடாமை o
<unknown>
கற்றல் தடையை தகர்ப்போம் 9.o
(பொருள்: தொடர் தோல்விகளை சமாளிப்போம்)

👉 கல்வி பாடல்களுக்கு
ஒரு கல்வி ஆவண குறும்படம் உருவாக்க எவ்வளவு காலம் ஆகும் என நினைக்கிறீர்கள்?

5 நாட்கள் அதாவது 40 மணி நேரம் செலவிடப்படுகிறது.

காலம் எனக்கு ஒரு பொருட்டல்ல, கலை நயத்துடன் வருவதே நோக்கம்.

இப்போது, நீங்கள் கூறுங்கள், Employment TAMIL குறும்படத்தின் மதிப்பு எவ்வளவு என?
கல்வி ஆவண குறும்பட வரிசையில் அடுத்து வருவது கர்நாடக போர்கள் பற்றியது

8 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்து உருவாக்கப்படும்
Employment TAMIL நிறுவனத்தின் அறிவியல் காமிக்ஸ் புத்தகம் புத்துயிர் பெற்று உள்ளது.

சிறப்பம்சங்கள்
* ஒரே நபர் கதை முழுக்க வலம் வருவார்கள்.

* அதிக நாட்கள் எடுத்துக்கொள்ளாமல் 3 நாட்களுக்கு ஒரு முறை தொடர்ச்சியாக வெளியிடப்படும்.

NCERT புத்தகத்தை அடிப்படையாகக் வைத்து தமிழில் அறிவியல் காமிக்ஸ் PDF புத்தகம்.
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
Tnpsc group 4 results released,

Check it on the official webpage
முக்கிய அறிவிப்பு, வானொலி நடப்பு கால நிகழ்வுகளுடன் கூடிய

PDF புத்தகம் மீண்டும் கிடைக்கும்படி உருவாக்கப்படுகிறது.

10 ரூபாய் மட்டுமே
கல்வி ஆவண குறும்பட வரிசையில் அடுத்து வருவது பாஜிராவ் பற்றியது.

ஏழாம் வகுப்பு பாடத்திட்டத்தின் அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படுகிறது
from experience of group 4 Result 🤔

ஒரே மாதிரியான முயற்சிகளை மேற்கொண்டு வித்தியாசமான பலனை எதிர்பார்ப்பது? 🙋‍♀
Anonymous Poll
0%
மூட நம்பிக்கை 🫣
0%
நம்பிக்கை உடையது 😌