குறிப்பு: 2020/34 சுகாதார பாதுகாப்பு நிறுவனம் (HPA) மாலே 'நகரத்தில் Covid19 னால் ஒருவர் பாதிக்கப்பட்ட காரணத்தினால் மாலே நகரத்திலே 24 மணிநேர முழு அடைப்பு அறிவித்துள்ளது.
இதனால் அடுத்த 24 மணிநேரங்களுக்கு இயக்கம் மற்றும் பொது போக்குவரத்து சேவைகளை நிறுத்தப்படுகிறது.
1. வாகனம் ஓட்டுதல் மற்றும் பொது இடங்கள் நுழைவு மாலே ', வில்லிமாலே' மற்றும் ஹலுமாலேயில் 'தடை செய்யப்பட்டுள்ளது.
2. மாலே', வில்லிமாலே' மற்றும் ஹலுமாலே 'ஆகிய இடங்களில் பொது போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
3.மாலே,' வில்லீமாலே'மற்றும் ஹலுமாலே', திலபுஷி மற்றும் குளிஃபலு ஆகிய இடங்களில் இருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டளைகள் இன்று(ஏப்ரல் 15,2020) 15:30 முதல் அமல் படுத்தப்பட்டுள்

But it's talking about Chinese people using it to mash coconuts until they realised it was a grenade 25 years later