Tnpsc Group ~ Study ✒️ – Telegram
Tnpsc Group ~ Study ✒️
46 subscribers
221 photos
310 videos
37 files
2.21K links
"நன்றி மறப்பது நன்றன்று"
Download Telegram
கலையின் கனவுகள்.
<unknown>
உழைப்பு கலை பாடல் 1.o
(Subject: Recognition Need Time)

👉கல்வி பாடல்களுக்கு
புதுமையான தொழில்நுட்ப அடிப்படையில் கல்வி கற்க தயாராக இருக்கும் உள்ளீர்களா? 🙋‍♀
Anonymous Poll
0%
ஆம், ஆச்சர்யமாக இருக்கிறது 😱
0%
இல்லை, பக்குவப்படவில்லை 😏
கல்வி, ஆவண குறும்பட வரிசையில் அடுத்து வருவது முகம்மது கோரி பற்றியது.

பரிந்துரை சமச்சீர் புத்தகத்தில் இருந்து உருவாக்கப்படுகிறது.
மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு 🗣

நடப்பு கால நிகழ்வுகள் குறித்த வானொலி நேரம் 8 நிமிடங்களில் இருந்து 16 நிமிடங்கள் அதிகரிக்கப்படும்.

இதனால் மேலும் கூடுதல் நடப்பு செய்திகள் ஒலி வடிவில் கிடைக்கும். 📻
மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு 🙋‍♀

குடிமையியல் பாடத்தில் இருந்து ஐந்து நிமிட விளக்க வீடியோ வெளியிடப்படவுள்ளது. 🎞

முக்கிய அம்சங்கள்:
* மன வரைபடம்
* தகவல் வரைபடம்
* அட்டவணை
* செயல்பாட்டு வரைபடம்

இதன் மூலம் பாடத்தை எளிமையான முறையில் கற்றுக்கொள்ளலாம்.
(சமச்சீர் புத்தகத்தில் இருந்து)

இதன் விலை 10 ரூபாய் மட்டுமே.