Tnpsc Group ~ Study ✒️ – Telegram
Tnpsc Group ~ Study ✒️
45 subscribers
219 photos
308 videos
37 files
2.21K links
"நன்றி மறப்பது நன்றன்று"
Download Telegram
மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு 🗣

நடப்பு கால நிகழ்வுகள் குறித்த வானொலி நேரம் 8 நிமிடங்களில் இருந்து 16 நிமிடங்கள் அதிகரிக்கப்படும்.

இதனால் மேலும் கூடுதல் நடப்பு செய்திகள் ஒலி வடிவில் கிடைக்கும். 📻
மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு 🙋‍♀

குடிமையியல் பாடத்தில் இருந்து ஐந்து நிமிட விளக்க வீடியோ வெளியிடப்படவுள்ளது. 🎞

முக்கிய அம்சங்கள்:
* மன வரைபடம்
* தகவல் வரைபடம்
* அட்டவணை
* செயல்பாட்டு வரைபடம்

இதன் மூலம் பாடத்தை எளிமையான முறையில் கற்றுக்கொள்ளலாம்.
(சமச்சீர் புத்தகத்தில் இருந்து)

இதன் விலை 10 ரூபாய் மட்டுமே.
விட்டு கொடாமை o
<unknown>
கற்றல் தடையை தகர்ப்போம் 9.o
(பொருள்: தொடர் தோல்விகளை சமாளிப்போம்)

👉 கல்வி பாடல்களுக்கு
ஒரு முக்கிய அறிவிப்பு 🙋‍♀

நமது Employment TAMIL விற்பனை நிலையத்தில் 🪔

ஒவ்வொரு கல்வி உபகரணம் குறித்த விளக்கம், ஒலி வடிவில் வழங்கப்படும்.

1 நிமிட அளவில் இருக்கும்.
👉 முகம்மது கோரி பற்றிய கல்வி ஆவண குறும்படம்

(For Sale at rs.10) (UPI available)
(Ref:சமச்சீர் புத்தகம்)