Tnpsc Group ~ Study ✒️ – Telegram
Tnpsc Group ~ Study ✒️
45 subscribers
219 photos
308 videos
37 files
2.21K links
"நன்றி மறப்பது நன்றன்று"
Download Telegram
மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு 🗣

நடப்பு கால நிகழ்வுகள் குறித்த வானொலி நேரம் 8 நிமிடங்களில் இருந்து 16 நிமிடங்கள் அதிகரிக்கப்படும்.

இதனால் மேலும் கூடுதல் நடப்பு செய்திகள் ஒலி வடிவில் கிடைக்கும். 📻
மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு 🙋‍♀

குடிமையியல் பாடத்தில் இருந்து ஐந்து நிமிட விளக்க வீடியோ வெளியிடப்படவுள்ளது. 🎞

முக்கிய அம்சங்கள்:
* மன வரைபடம்
* தகவல் வரைபடம்
* அட்டவணை
* செயல்பாட்டு வரைபடம்

இதன் மூலம் பாடத்தை எளிமையான முறையில் கற்றுக்கொள்ளலாம்.
(சமச்சீர் புத்தகத்தில் இருந்து)

இதன் விலை 10 ரூபாய் மட்டுமே.
விட்டு கொடாமை o
<unknown>
கற்றல் தடையை தகர்ப்போம் 9.o
(பொருள்: தொடர் தோல்விகளை சமாளிப்போம்)

👉 கல்வி பாடல்களுக்கு
ஒரு முக்கிய அறிவிப்பு 🙋‍♀

நமது Employment TAMIL விற்பனை நிலையத்தில் 🪔

ஒவ்வொரு கல்வி உபகரணம் குறித்த விளக்கம், ஒலி வடிவில் வழங்கப்படும்.

1 நிமிட அளவில் இருக்கும்.
👉 முகம்மது கோரி பற்றிய கல்வி ஆவண குறும்படம்

(For Sale at rs.10) (UPI available)
(Ref:சமச்சீர் புத்தகம்)
Employment TAMIL விற்பனை நிலையம் மறுகட்டமைப்பு செய்யப்பட்டு வருகிறது. ஆதலால், சில காலம் எந்தவொரு வெளியீடும் இல்லாமல் இருந்தது.

கவலை வேண்டாம், ஆச்சரியம் காத்திருக்கிறது.
Audio
விழிப்புணர்வு பாடல் 16.o
(Subject: Domination due to Dependency)

👉 கல்வி பாடல்களுக்கு
முக்கிய அறிவிப்பு

நமது Employment TAMIL இன் ஆவண குறும்படத்தின் காட்சி அமைப்புகள். தரம் உயர்த்தப்பட உள்ளது.

இது ஒரு மாபெரும் மேம்பாடு. இனி வரலாறு கல்வி உங்கள் நினைவில் இருந்து என்றும் அழியாது.
Employment TAMIL எதுவும் சமீபகாலமாக வெளிவரவில்லை என்று கவலை கொள்ள வேண்டாம்,

உட்கட்டமைப்பு வேலைகள் நடைபெற்றுக்கொண்டு வருகிறது.

உங்களுக்கு தளத்தை எளிமையாக அணுக கூடிய வாய்ப்பு கிடைக்கும்.
Media is too big
VIEW IN TELEGRAM
👉 துணைப்படை திட்டம்

(For Sale at rs.10) (UPI available)
(Ref:சமச்சீர் புத்தகம்)
அதிநவீன கல்வி பற்றிய உங்கள் எண்ணம்? 🙋‍♀
Anonymous Poll
0%
பிடித்து இருக்கிறது 👌
0%
பிடிக்கவில்லை 😐